முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்- சுழிபுரத்தில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!

வட்டுக்கோட்டை(Vaddukoddai)  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்
பகுதியில் வைத்து கசிப்புடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம்(15) கைது
செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைது

இதன்போது
அவரிடமிருந்து 3 போத்தல் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

யாழ்- சுழிபுரத்தில் கசிப்புடன் சந்தேகநபர் கைது! | 21 Year Old Caught With Illegal Liquor In Jaffna

இன்றையதினம்(16)  அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, பிணையில்
செல்வதற்கு நீதிவான் அனுமதியளித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்