முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விரைவில் அறிமுகமாகவுள்ள எக்ஸ் மெயில்

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் எலான் மஸ்க்(Elon Musk) அறிமுகம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

டெஸ்லா, ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத் தளத்தை வாங்கி பின்னர் அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றம் செய்தார்.

எக்ஸ் மெயில் 

இந்நிலையில், எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்று விரைவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ள பதிவுகளின் அடிப்படையில் தற்போது இந்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

எலான் மஸ்க்கின் எக்ஸ் மெயில் பயன்பாட்டிற்கு வந்தால் ஜிமெயிலுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிமுகமாகவுள்ள எக்ஸ் மெயில் | Elon Musk Hints Launching Xmail

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்