முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய M1-S மின்சார மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகம் செய்த TVS

2025ஆம் ஆண்டு EICMA வாடகை வாகன கண்காட்சியில் புதிய மின்சார மேக்ஸி ஸ்கூட்டர் M1-S-ஐ TVS மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.  

இந்த ஸ்கூட்டர், சிங்கப்பூரைச் சேர்ந்த ION Mobility நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. 

TVSன் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் உற்பத்தி அனுபவம் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

M1-S ஸ்கூட்டரில் 4.3kWh திறன் கொண்ட மின்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உச்ச வேகம் 

இது 16.76bhp பவர் மற்றும் 45Nm டார்க் வழங்குகிறது.

0-50kmph வேகத்தை 3.7 விநாடிகளில் அடையக்கூடிய இந்த ஸ்கூட்டர், 105kmph உச்ச வேகத்தையும், ஒரு முறை சார்ஜில் 150km range வழங்கும் திறன் கொண்டது.

புதிய M1-S மின்சார மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகம் செய்த TVS | Tvs Scooter Electric Price Sri Lanka New Launch

இந்த ஸ்கூட்டரில் Twin LED headlamps, eyebrow-style DRL விளக்குகள், integrated turn indicators, சமமான floorboard, single-piece seat மற்றும் sleek rear grab rail ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

இது 7 அங்குல TFT டிஸ்ப்ளே கொண்டது. ஸ்மார்ட்போன் இணைப்பு, இசை கட்டுப்பாடு, navigation, அழைப்பு/செய்தி அறிவிப்புகள் போன்ற வசதிகள் இதில் உள்ளன.

ஸ்மார்ட் கீ வசதியும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டர் முதலில் இந்தோனேசியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இது விரைவில் வரக்கூடும் என TVS-இன் EV திட்டங்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்