முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மேர்வின் சில்வாவிடம் உள்ள கலாநிதி பட்டம் கூட அசோக ரன்வலவிடம் கிடையாது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிடம்(Mervyn Silva) உள்ள கலாநிதி பட்டம் கூட அண்மையில் பதவி விலகிய சபாநாயகர் அசோக ரன்வலவிடம்(Asoka Ranwala) கிடையாது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யூ.ஆர். டி. சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அசோக ரன்வலவின் தகவல்கள் உண்மையில்லை

கலாநிதி பட்ட ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் கால தாமதம் ஏற்படுவதாக அசோக ரன்வல வெளியிட்ட தகவல்களில் உண்மையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேர்வின் சில்வாவிடம் உள்ள கலாநிதி பட்டம் கூட அசோக ரன்வலவிடம் கிடையாது | Ranvala Dosnt Have Doctorate

ஜப்பான் பல்கலைக்கழகமொன்றில் மெய்யாகவே கலாநிதி பட்டம் இருந்திருந்தால் தூதரகம் ஊடாக அதனை பெற்றுக்கொள்வது சுலபமானது என அவர் தெரிவித்துள்ளார்.

மேர்வினிடம் உள்ள பட்டம்

இதன் மூலம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு வழங்கப்பட்ட கௌரவ கலாநிதி பட்டம் கூட, அசோக ரன்வலவிடம் கிடையாது என்பது புலனாகின்றது என தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வாவிடம் உள்ள கலாநிதி பட்டம் கூட அசோக ரன்வலவிடம் கிடையாது | Ranvala Dosnt Have Doctorate

சயிட்டம் எனும் தனியார் பல்கலைக்கழகத்தினை பட்டக் கடை எனக் கூறி போராட்டம் நடத்திய குழுவினை அசோக ரன்வல வழிநடத்தியதாகவும் எனினும் அவரிடம் பட்டமில்லை எனவும் யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்