முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் SK23 படத்தின் அப்டேட்.. என்ன தெரியுமா

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் SK23 படத்தின் அப்டேட்.. என்ன தெரியுமா | Sk23 Movie Update

திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் ஹனிமூன் சென்ற காளிதாஸ்.. வைரல் புகைப்படங்கள்

இப்படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி மற்றும் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் வித்யுத் ஜம்வல் நடிக்கின்றனர்.

டைட்டில் டீசர் 

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகும் SK23 குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் SK23 படத்தின் அப்டேட்.. என்ன தெரியுமா | Sk23 Movie Update

அதாவது, SK23 படத்தின் 90% படப்பிடிப்பு முடித்துள்ளது எனவும், படத்தின் டைட்டில் டீசர் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்