முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பார்க்கிங் பட இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ யார் பாருங்க

ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் அகியோர் நடித்து கடந்த வருடம் ரிலீஸ் ஆன படம் பார்க்கிங். ஒரு வாடகை வீட்டின் பார்க்கிங் இட பிரச்னையை பற்றிய அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மற்ற மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது.

அந்த படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அடுத்த படத்தை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்.

[

ஓகே சொன்ன சிம்பு

இந்நிலையில் இயக்குனர் ராம்குமார் சமீபத்தில் நடிகர் சிம்புவை சந்தித்து கதை சொன்னாராம். அது சிம்புவுக்கு பிடித்துவிட ஸ்கிரிப்ட் எழுதி வரும்படி கூறி இருக்கிறாராம்.

அதனால் தற்போது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. 

பார்க்கிங் பட இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ யார் பாருங்க | Parking Movie Director Ramkumar Next With Simbu

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்