முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கழுத்தில் தாலி.. திருமணம் முடிந்து பட விழாவுக்கு மாடர்னாக வந்த கீர்த்தி சுரேஷ்! வைரல் வீடியோ

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கடந்த 12ம் தேதி கோவாவில் நடந்து முடிந்தது. 15 வருடமாக தான் காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை அவர் கரம்பிடித்தார். முதலில் ஹிந்து முறைப்படி திருமணம், அதனை தொடர்ந்து கிறிஸ்தவர் முறைப்படி திருமணம் நடந்தது.

திருமணத்தில் கீர்த்தி சுரேஷுக்கு நெருக்கமான பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கழுத்தில் தாலி.. திருமணம் முடிந்து பட விழாவுக்கு மாடர்னாக வந்த கீர்த்தி சுரேஷ்! வைரல் வீடியோ | Keerthy Suresh At Baby John Event After Marriage

தாலி உடன் படவிழாவில்

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இன்று பேபி ஜான் பட விழாவுக்கு வந்திருக்கிறார். அவர் கழுத்தில் தாலி உடன் மாடர்ன் லுக்கில் வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வைரலாகும் வீடியோ இதோ.. 

View this post on Instagram

A post shared by Snehkumar Zala (@snehzala)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்