விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது. கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்த பிறகு கதை மீண்டும் பாக்யா வீட்டுக்குள்ளேயே வந்திருக்கிறது.
கோபியை தன்னுடன் இருக்கும்படி அம்மா ஈஸ்வரி கூட்டி வந்துவிட, ராதிகா கோபத்தில் தனது வீட்டை காலி செய்வதாக கூறுகிறார்.
அவர் வந்து கோபியிடம் சண்டை போட கோபிக்கு மீண்டும் நெஞ்சு வலி வந்துவிடுகிறது.
இனியாவை அறைந்த பாக்யா
என் அப்பாவை கொன்றுவிடாதீங்க என இனியா ராதிகாவிடம் சண்டைக்கு போகிறார்.
அதற்கு பாக்யா கோபமாக இனியாவை சென்று அறைகிறார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க.