எதிர்நீச்சல்
வரும் திங்கள் முதல் ரசிகர்கள் பெரிதும் மிஸ் செய்த எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது.
முதல் பாகத்தில் கதை, பெண்கள் முன்னேற்றம், ஆதி குணசேகரன் கதாபாத்திரம், வசனங்கள் என நிறைய விஷயங்கள் கொண்டாடப்பட்டது.
கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, சத்யபிரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாரிமுத்து அவர்களின் இறப்பிற்கு பிறகு கதையில் நிறைய மாற்றங்கள் வர டிஆர்பியில் கொஞ்சம் சொதப்பியது.
சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை தட்டிதூக்கிய அமரன், மகாராஜா படங்கள்.. முழு விவரம்
பிரபல நடிகை
கடந்த சில வாரங்களாகவே எதிர்நீச்சல் சீரியல் 2ம் பாகத்தின் அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அதோடு நிறைய நடிகர்கள் மாற்றம் வேறு நடந்து வந்துள்ளது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகை ஒருவர் நான் 2ம் பாகத்தில் இல்லை என்றால் எப்படி இருக்கும் என பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
அதற்கு ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.