சீரியல்கள்
ஒரு படம் ரிலீஸ் ஆனால் அப்படம் எவ்வளவு எங்கெங்கு வசூலிக்கிறது என்பதை தான் ரசிகர்கள் அதிகம் கவனிப்பார்கள்.
அதேபோல தான் சின்னத்திரையில் ஒரு சீரியல் ஓடுகிறது என்றால் அது வாரா வாரம் எவ்வளவு டிஆர்பி பெறுகிறது என்பதை பார்க்க தான் ஆவல் காட்டுவார்கள்.
அப்படி கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் வந்த தொடர்களின் விவரத்தை காண்போம்.
டாப் சீரியல்
- கயல்
- சிங்கப்பெண்ணே
- மூன்று முடிச்சு
- மருமகள்
- இராமாயணம்
- அன்னம்
- சிறகடிக்க ஆசை
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
- பாக்கியலட்சுமி
- அண்ணா