முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுயாதீன ஊடகவியலாளர் கஜிந்தனுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது!

சுயாதீன ஊடகவியலாளரான புவனேஸ்வரன் கஜிந்தன் (Puvaneswaran Gajinthan) சூழலியல், சுகாதாரம் சார் அறிக்கையிடலுக்கான சிறந்த ஊடகவியலாளர் விருதைப் பெற்றுள்ளார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வு இன்று (21.12.2024) லேக் கவுஸ் (lake house Auditorium) அரங்கத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

விசேட ஆளுமை

இதன்போது விசேட ஆளுமை, சிறந்த கவிஞர், சிறந்த சிறுகதையாளர், சிறந்த நாவல், சிறந்த திறனாய்வாளர், சிறந்த சிறுவர் பாடலாக்கம், சூழலியல் – சுகாதாரம் சிறந்த ஊடகவியலாளர் உள்ளிட்ட 7 துறைகளில் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

சுயாதீன ஊடகவியலாளர் கஜிந்தனுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது! | Journalist Kajinthan Wins Best Journalist Award

இந்த விருதுகளுக்கான திறந்த விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றோர் சிறந்த நடுவர்கள் குழாம் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

அந்தவகையில் சிறந்த ஊடகவியலாளர் விருதைப் பெற்ற பு.கஜிந்தன் ஐபிசி தமிழின் பிராந்திய செய்தியாளராகவும் பணி புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்