முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலை 2 படத்திற்காக கவுதம் மேனன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

கவுதம் மேனன்

இயக்குநராக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த கவுதம் மேனன், ஒரு கட்டத்தில் நடிக்க துவங்கினார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல், கோலி சோடா 2, டிரான்ஸ் ஆகிய படங்கள் இவருடைய நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்றது.

விடுதலை 2 படத்திற்காக கவுதம் மேனன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Gautham Menon Salary For Viduthalai 2 Movie

இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் விடுதலை முதல் பாகம். இப்படத்தில் இவருக்கு அதிக ஸ்கோப் இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் சற்று குறைவான காட்சிகளில் மட்டுமே தோன்றியிருந்தார்.

விடுதலை 2 படத்திற்காக கவுதம் மேனன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Gautham Menon Salary For Viduthalai 2 Movie

கடந்த 20ஆம் தேதி வெளிவந்த விடுதலை இரண்டாம் பாகம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்டாலும், இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

தமிழகத்தில் இரண்டு நாட்களில் விடுதலை படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ பாருங்க

கவுதம் மேனன் சம்பளம்

இந்த நிலையில், விடுதலை 2 படத்தில் நடிப்பதற்காக கவுதம் மேனன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக கவுதம் மேனன் ரூ. 30 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.

விடுதலை 2 படத்திற்காக கவுதம் மேனன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Gautham Menon Salary For Viduthalai 2 Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்