முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சித்திரை மாதத்திற்கு மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட சீர்திருத்தம்: சாணக்கியன் எடுத்துரைப்பு

சித்திரை மாதத்திற்கு மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட சீர்திருத்தம் ஒன்றை கொண்டுவந்த பின்னர் உடனடியாக மாகாணசபை தேர்தலை நடாத்துவதாக ஜனாதிபதி தங்களிடம் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மட்டக்களப்பில் இன்று கருத்து தெரிவித்த அவர், 

இன்று மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முதலாவது கூட்டத்தை தேர்தலில் பிற்பாடு இன்று நடத்தியிருந்தோம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்

எதிர்வரும் 25 ஆம் திகதி மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின், நினைவு தினம்.

சித்திரை மாதத்திற்கு மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட சீர்திருத்தம்: சாணக்கியன் எடுத்துரைப்பு | Provincial Council Election Reform By April

இது தொடர்பாக வாலிபர் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், சில நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.

அத்தோடு எதிர்வரும் ஜனவரி மாதம் பொங்கல் விழாவை வவுணதீவுபிரதேசத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

கட்சியினுடைய செயற்பாடுகள் உள்ளூராட்சி மன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் போன்றவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் நாங்கள் பேசி இருந்தோம்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்