முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் மற்றொரு கட்சிக்கு பாய்ந்தார் முன்னாள் அமைச்சர்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் மகிந்தவின் மிகவும் நம்பிக்கைக்குரியவருமாக செயற்பட்ட எஸ். எம். சந்திரசேன(sm chandrasena) சர்வஜன சக்தி (‘Sarvajana Balaya’) கட்சியில் இணைந்து கொண்ட்டார்.

அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர(dilth jayaweera), இன்று திங்கட்கிழமை (23)அவருக்கு கட்சி உறுப்புரிமை வழங்கி, சர்வஜன சக்தி கட்சியின் தலைமைத்துவ சபைக்கு நியமித்தார்.

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

எஸ். எம். சந்திரசேன, 2001 முதல் 2024 வரை அநுராதபுரம் (anuradhapura)மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டதுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் பல அமைச்சுப் பதவிகளையும் வகித்தார்.

மீண்டும் மற்றொரு கட்சிக்கு பாய்ந்தார் முன்னாள் அமைச்சர் | Chandrasena Jumps Party

கடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியில் இணைந்துகொண்டு தேர்தலில் போட்டியிட்டபோதிலும் படுதோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்