முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் சேவையை ஆரம்பித்தது சீன மருத்துவ கப்பல்

சீன(china) அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையர்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை வழங்குவதற்காக இலங்கைக்கு(sri lanka) வந்த அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் வைத்தியசாலை கப்பலின் சேவை கொழும்பு(colombo) துறைமுகத்தில் இன்று(23) காலை ஆரம்பமானது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோரும் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலவச சுகாதார சேவை

உலகம் முழுவதும் சுகாதார சேவைகளை வழங்கும் இந்த கப்பல் இன்று (23)காலை முதல் டிசம்பர் 27 ஆம் திகதி வரை இலங்கையில் சேவைகளை வழங்க தயாராக உள்ளது.

கொழும்பில் சேவையை ஆரம்பித்தது சீன மருத்துவ கப்பல் | Chinese Naval Hospital Service At Colombo Port

சிடிசி ஸ்கான், எம்ஆர்ஐ ஸ்கான் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பரிசோதனைகளும், சீன அக்குபஞ்சர் உள்ளிட்ட சீன மருத்துவ முறைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்