முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அத்துமீறி நுழைந்த 17 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை (Sri Lanka) கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 17 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (24.12.2024) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 17 கடற்தொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து
வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்தொழிலாளர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர்

இதேவேளை கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதால் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு
கிறிஸ்துமஸ் பண்டிகை கறுப்பு கிறிஸ்துமஸ் ஆக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும்
கடற்தொழிலாளர்களின் உறவினர்கள் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர். 

 அத்துமீறி நுழைந்த 17 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது | 17 Indian Fisherman Arrested

கைது செய்யப்பட்ட 17 கடற்தொழிலாளர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான 8
பேர் உள்ளடங்குகின்றனர்.

குறித்த கடற்தொழிலாளர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்கு அழைத்து
வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட
உள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்