முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன்(Bill Clinton) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் பிரச்சாரம் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன்

இதன்போது, கிளிண்டனின் பணியாளர்களின் துணைத் தலைவர் வெளியிட்ட பதிவில்,

“மெட்ஸ்டார் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மருத்துவமனையில் பில் கிளிண்டன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி! | Former President Bill Clinton Admitted To Hospital

அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பில் கிளிண்டன் 42 ஆவது ஜனாதிபதியாக 1993 முதல் 2001 வரை வெள்ளை மாளிகையில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்