முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் ஆசிரியர் வளப் பங்கீட்டில் முறைகேடு : ஆளுநர் சுட்டிக்காட்டு

வடக்கு மாகாணத்தில் (Northern Province) ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (Nagalingam Vedanayagan) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிரிய தொழிற்சங்கங்கள்
மற்றும் கல்வி அமைச்சின் (Ministry of Education) சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில்
கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண
ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று (24) மாலை  இடம்பெற்ற போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்பள்ளிக் கல்வி

மேலும், வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற இடமாற்றங்கள் மற்றும்
முறைகேடுகள் தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுநருக்கு
தெரியப்படுத்தினர்.

வடக்கில் ஆசிரியர் வளப் பங்கீட்டில் முறைகேடு : ஆளுநர் சுட்டிக்காட்டு | Irregularity In Teacher Resource Allocation In Np

இடமாற்றங்கள் பெயரளவுக்கே இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய அவர்கள் ஆசிரிய ஆலோசகர்களுக்கான இடமாற்றங்கள் பல ஆண்டுகளாக
நடைபெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் வடக்கு மாகாணத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட
வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஆசிரியர்களுக்கு தற்போதைய காலத்துக்கு ஏற்ற
வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

இதேவேளை இது தொடர்பாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தால் கோரிக்கை கடிதம் ஒன்று
ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.