முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சல்
அறிகுறிகளுடன் நேற்று இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேற்படி இருவரும் நோய் மிகவும்
தீவிரமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர்கள், 

தடுப்பு நடவடிக்கை

“தற்போது முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளைத் மக்கள் தொடர்ந்து பின்பற்ற
வேண்டும்.

யாழில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி | Two Persons Admitted With Flu Symptoms

ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்கு வர வேண்டும். சிகிச்சை எடுக்க
வேண்டும்.

இதன் மூலம் நோய் தீவிரமாகுவதையும் இறப்பையும் தடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்