முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

யாழ், பருத்தித்துறை(Point Pedro)= கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கடற்றொழிலாளர்கள் யாழ். மாவட்டச் செயலாளர், ஆளுநர் மற்றும் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர்.

பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் தங்குமிடங்களை அகற்றுமாறும் தவறும்
பட்சத்தில் இரு வாரங்களின் பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ  திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழ்வாதாரம்

இலங்கை முழுவதும், கடற்கரையோரங்களில் கடற்றொழிலாளர்களின் வாடிகள்
அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலமே கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து
வருகின்றனர்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் | Fishermen Protest Removal Of Fishing Huts

இது இவ்வாறிருக்க பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் கரையோர வாடிகளை
மாத்திரம் அகற்றுமாறு  திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது ஏன்?

இதனால் எமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படையும் என கடற்றொழிலாளர்கள் அமைச்சரிடமும்
மாவட்ட அரச அதிபரிடமும் முறையிட்டுள்ளனர்.

இதனை உடன் நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் குறித்த திணைக்கள அதிகாரிக்கு
தெரியப்படுத்தியுள்ளதுடன் அடுத்து வரும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான
தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்