முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எல்ல பாலத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் பலி!

எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் விசாரணை

தெமோதரை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

எல்ல பாலத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் பலி! | One Person Dies After Falling From Ella Bridge

உயிரிழந்த நபர், நேற்று மாலை எல்ல 9 வளைவு பாலத்தின் தெமோதரை – எல்ல ரயில் மார்க்கத்தில்
நடந்து சென்றுகொண்டிருந்த போது கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இவர் பாலத்தில் இருந்து கீழே குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது
தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்