முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார் நாமல்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa), இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு(manmohan singh) இன்று(28) புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

நாமல் தனது இரங்கல் செய்தியில், கலாநிதி மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்திய மற்றும் இலங்கையுடன் வலுவான உறவுகளை வளர்த்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்.

குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்

அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார் நாமல் | Namal Pays Final Respects To Dr Manmohan Singh

 சீக்கிய முறைப்படி தகனம்

இதேவேளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார் நாமல் | Namal Pays Final Respects To Dr Manmohan Singh

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்