முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய பின் அன்ஷிதா போட்ட பதிவு… யாருடன் போட்டோ எடுத்துள்ளார் பாருங்க

பிக்பாஸ் 8

பிக்பாஸ் 8, ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடையப்போகிறது.

தற்போது வரை பிக்பாஸ் 8 வீட்டில் 10 போட்டியாளர்கள் உள்ளனர், இவர்களில் யார் 8வது சீசன் டைட்டிலை ஜெயிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய பின் அன்ஷிதா போட்ட பதிவு... யாருடன் போட்டோ எடுத்துள்ளார் பாருங்க | Bb 8 Anshitha Post After Bigg Boss 8 Eviction

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தானா! ரூ. 50 லட்சம் இவருக்கு தான் சொந்தமா

ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த போட்டியாளர் தான் ஜெயிப்பார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அன்ஷிதா பதிவு

இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. அதில் அன்ஷிதா மற்றும் ஜெப்ரி வெளியேறியுள்ளனர்.

ஜெப்ரிக்கு அவரது வீட்டில் கோலாகல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அன்ஷிதா அவரது இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய பின் அன்ஷிதா போட்ட பதிவு... யாருடன் போட்டோ எடுத்துள்ளார் பாருங்க | Bb 8 Anshitha Post After Bigg Boss 8 Eviction

பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள அன்ஷிதா அவரது சகோதரருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய பின் அன்ஷிதா போட்ட பதிவு... யாருடன் போட்டோ எடுத்துள்ளார் பாருங்க | Bb 8 Anshitha Post After Bigg Boss 8 Eviction

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்