முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

13 நாள் முடிவில் விஜய் சேதுபதியின் விடுதலை 2 படம் செய்த மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?

விடுதலை 2

விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடிப்பில் கடந்த டிசம்பர் 20ம் தேதி வெளியான படம் விடுதலை 2.

வெற்றிமாறனின் இயக்க இளையராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர்.

ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி இந்த விடுதலை 2 திரைப்படம் தயாராகி இருந்தது.

2வது முறையாக கர்ப்பமாக உள்ளாரா விஜய் பட பிரபல நடிகை... வீடியோவுடன் இதோ

2வது முறையாக கர்ப்பமாக உள்ளாரா விஜய் பட பிரபல நடிகை… வீடியோவுடன் இதோ

ஒரு பிரிவினைவாத குழுவின் தலைவருடன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் கதையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளார்.

13 நாள் முடிவில் விஜய் சேதுபதியின் விடுதலை 2 படம் செய்த மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Viduthalai 2 Movie 13 Days Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

விடுதலை படத்தின் முதல் பாகத்தை விட 2ம் பாகத்திற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர்.

விமர்சனங்கள் நல்ல முறையில் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் சரியாக வரவில்லை. இதுவரை படம் ரூ. 2.57 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்