முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துபாயில் நடிகர் மாதவன் வாங்கியுள்ள சொகுசு கப்பல்… விலை இத்தனை கோடியா?

மாதவன்

நியூ இயர் 2025 கோலாகலமாக தொடங்கிவிட்டது. மக்கள் அனைவரும் கொண்டாட பிரபலங்களின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்களும் நிறைய வெளியாகி இருந்தது.

அதில் சில பிரபலங்களின் புகைப்படங்கள் செம வைரல் ஆனது, அதில் ஒன்று தான் நயன்தாரா மற்றும் மாதவன் குடும்பத்தினரின் புகைப்படம்.

ஆம் நயன்தாரா மற்றும் மாதவன் இருவரும் துபாயில் நியூஇயரை ஒன்றாக கொண்டாடியுள்ளனர்.

படகில் நயன்தாரா அவரது கணவர் மற்றும் மாதவன் அவரது மனைவி என 4 பேர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலானது.

துபாயில் நடிகர் மாதவன் வாங்கியுள்ள சொகுசு கப்பல்... விலை இத்தனை கோடியா? | Madhavan Yatch Price Details In Dubai

படகு விலை

நடிகர் மாதவன் துபாயில் ஒரு வீடு வாங்கியிருந்த நிலையில் தனது எழுத்துப்பணிகளுக்கும் ஓய்வு எடுக்கவும் அவர் ஒரு படகை வாங்கியுள்ளாராம்.

40 அடி நீளம் கொண்ட இந்த சொகுசு படகின் விலை ரூ. 14 கோடி என கூறப்படுகிறது.
தற்போது மாதவன் மற்றும் நயன்தாரா இருவரும் டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

துபாயில் நடிகர் மாதவன் வாங்கியுள்ள சொகுசு கப்பல்... விலை இத்தனை கோடியா? | Madhavan Yatch Price Details In Dubai

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்