முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்த சமரசிங்கவின் பதவி தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்

அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் மகிந்த சமரசிங்க, தனது பதவியில் தொடர்ந்தும் கடமையாற்றுவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆட்சியில் பதிவியேற்ற 16 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை சிறப்பாக பேணுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மகிந்த சமரசிங்கவின் பதவி தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம் | Mahinda Samarasinghe Continue As Ambassador To Us

மகிந்த சமரசிங்க

எவ்வாறாயினும், மகிந்த சமரசிங்கவை மீள அழைப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்