முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரொறன்ரோ பொது போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவின்(Canada) ரொறன்ரோ பொது போக்குவரத்து சேவை கட்டணங்கள் இந்த ஆண்டில் அதிகரிக்கப்படாது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தினை றொன்ரோ நகரின் முதல்வர் ஒலிவியா சொளவ் தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கி வரும் கொள்வனவு இயலுமை பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு கட்டண அதிகரிப்பினை ரத்து செய்ய தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார்.

பொதுப் போக்குவரத்து சேவை

அதன்படி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டிலும் டிடிசி பொதுப் போக்குவரத்து சேவை கட்டடங்கள் மாற்றம் இன்றி காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பொது போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல் | Toronto Public Transit Fares Will Not Increase

அத்துடன், பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வயது வந்தவர்களுக்கான கட்டணம் 3.30 டொலர்களாகவும் முதியவர்களுக்கான கட்டணம் 2.25 டொலர்களாகவும் மற்றும் இளையோருக்கான கட்டணம் 2.35 டொலர்களாகவும் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்