நடிகர் அஜித் தற்போது விடமுயற்சி, குட் பேட் அக்லீ என இரண்டு படங்களையும் முடித்துவிட்டார். அந்த இரண்டு படங்களுக்கும் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அஜித் அடுத்த படத்திற்காக யாருடன் கூட்டணி சேரப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
மறுபுறம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார்.
அஜித்தை இயக்குகிறேனா?
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜிடம் ‘அஜித்தை எப்போது இயக்க போகிறீர்கள்’ என கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
“எல்லோரை போல எனக்கும் AK சார் உடன் பணியாற்ற ஆசை இருக்கிறது. கூடிய சீக்கிரத்தில் அது நடந்துவிடும் என நினைக்கிறேன்” என லோகேஷ் கூறி இருக்கிறார்.
#Ak65 Lokesh kanagaraj Update Up Coming project on 😉💥🔥 #AjithKumar Next Black buster Sampvam 🌋🥵😎#GoodBadUgly #vidaaamuyarchi pic.twitter.com/g8p9fCDALh
— B̶l̷o̸o̸d̶i̴l̴n̵e̵ ̴A̷r̴c̵h̷e̶r̴y̴ 🐬 (@MsvTamil) January 8, 2025