முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் கோரும் உரிமை! சபையில் அம்பலப்படுத்திய சிறீதரன்

யாழ்ப்பாணத்தில் தங்களுக்கு காணி வேண்டுமென்று கொழும்பைச் சேர்ந்த சில சிங்களவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வரலாறு தெரியாத தேசிய மக்கள் சக்தி 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளருக்கு முதலில் வரலாற்றைக் கற்பிக்க வேண்டும். கொழும்பு, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் தமிழர்கள் குடியேற்றப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார்.

குறித்த பகுதிகளில் தமிழர்கள் பரம்பரையாக வாழ்ந்தார்களா அல்லது குடியேற்றப்பட்டார்களா என்பதை முதலில் அவருக்கு போதியுங்கள் என தெரிவித்தள்ளார்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்