முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இவரைத் தெரியுமா : மக்களிடம் உதவி கோரும் காவல்துறை

கடந்த நவம்பர் மாதம் 04 ஆம்திகதி, 2024 முதல் கொழும்பு(colombo) கொட்டஹேன பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 69 வயதுடைய ஒருவரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளளர்.

காணாமல் போனவரின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் கொட்டஹேன காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள அறிவிப்பு

காணாமல் போனவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் 071 – 8591571 அல்லது 011- 2431861 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.   

இவரைத் தெரியுமா : மக்களிடம் உதவி கோரும் காவல்துறை | Public Help Sought To Find Missing Man

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்