முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடமைகளைப் பொறுப்பேற்ற தலதா அத்துகோரள

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP)பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள (Thalatha Atukorale) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று (10) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பதவியேற்பு நிகழ்வில் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka), வஜிர அபேவர்தன (Wajira Abeywardana), மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara)உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ரணில் விக்ரமசிங்க நியமித்தார்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த 03.01.2025 அன்று தலதா அத்துகோரளவை இந்தப் பதவிக்கு நியமித்தார்.

கடமைகளைப் பொறுப்பேற்ற தலதா அத்துகோரள | Thalatha Assumes Duties As Unp General Secretary

தலதா அத்துகோரளவிற்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) உறுதிப்படுத்தியிருந்தார்.

இவருக்கு முன்னர் பொதுச் செயலாளர் பதவியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்