முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சகோதர உறவை முறித்துக் கொண்ட மனுஷ நாணயக்கார: வெளியிடப்பட்ட பின்னணி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிதி மோசடிகள் குறித்த தனது சகோதரருக்கு எதிராக முதல் முறைப்பாட்டை தானே அளித்ததாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் நடந்த ஒரு நிகழ்விற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு கோரிக்கை

அத்தோடு, “தனக்கு தனது சகோதருடன் எந்த தொடர்பும் இல்லை” என்றும் முன்னாள் அமைச்சர் மனுஷ கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “ஒரு குடும்பத்தில் பல்வேறு வகையானவர்கள் உள்ளனர், அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.

சகோதர உறவை முறித்துக் கொண்ட மனுஷ நாணயக்கார: வெளியிடப்பட்ட பின்னணி | First Complaint Against My Brother Manusha

மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான நிதி மோசடிகள் குறித்து காவல்துறையில் முறைப்பாடுகளை அளிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிதி மோசடி குற்றச்சாட்டில் மனுஷா நானாயக்காரவின் சகோதரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You may like this,

https://www.youtube.com/embed/rYt1SjUFM-c

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்