முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறீதரன் எம்.பிக்கு பயணத்தடை….! விமான நிலையத்தில் கடும் விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் (S. Shritharan) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் (10.01.2025) மாலை 6.30 மணயளவில் இந்தியப் பயணத்துக்காக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு சென்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாத குற்றத்தடுப்பு 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சென்னை – நந்தம்பாக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அயலகத் தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் பொருட்டு இந்தியா செல்ல விமானநிலையம் சென்றிருந்தார்.

சிறீதரன் எம்.பிக்கு பயணத்தடை....! விமான நிலையத்தில் கடும் விசாரணை | Travel Ban On Sridharan Mp

இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் அவரை ஒப்படைக்குமாறு தமக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பயணத்திற்கு அனுமதிக்க முடியாதென்ற அடிப்படையில் நடைபெற்ற நீண்டநேர விசாரணைகளின் போது, இந்தியப் பயணத்திற்காக வருகைதந்த முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்ததன் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்