முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவிற்கு தக்க சமயத்தில் உதவியது கனடா

அமெரிக்காவின் (us)லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீயை அணைக்க அமெரிக்க தீயணைப்பு துறை கடுமையாக போராடி வரும் நிலையில், கனடா(canada) இந்த இடர்பாடான நேரத்தில் உதவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் 51 வது மாகாணமாக கனடாவை இணைக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்து வரும் நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தொழிலதிபரான எலோன் மஸ்க் ட்ரூடோவை பெண் என விழித்திருந்தார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய பயங்கரக் காட்டுத்தீ

இவ்வாறு அமெரிக்கா மற்றும் கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருந்தாலும், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய பயங்கரக் காட்டுத்தீ காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவிற்கு தக்க சமயத்தில் உதவியது கனடா | Canada Aids In Battling Wildfires In The Us

அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட விமானங்கள்

இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்க அமெரிக்க தீயணைப்பு படையினர் போராடி வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் கனடா அரசுக்கு சொந்தமான விமானங்கள் அனுப்பப்பட்டதாக பிரதமர் ஜஸ்டின், தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

கலிபோர்னியாவின் தெற்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க, கனடா முயற்சி செய்து வருவதுடன், 250 விமானங்கள் ஏற்கனவே தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்றும், இது எங்கள் அண்டை நாட்டை காப்பாற்ற உதவும் நடவடிக்கை என்றும் ஜஸ்டின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்