முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்ளே வந்த தர்ஷிகா, முறைத்தபடி நின்ற விஷால், ஆனால் அவர் செய்த செயல்… பிக்பாஸ் 8 புரொமோ

பிக்பாஸ் 8

பிக்பாஸ் 8, விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அருண் மற்றும் தீபக் வெளியேறினார்கள். பிக்பாஸோ மக்கள் வாக்கின்படி இவர்கள் குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேறுகிறார்கள் என்கிறார்.

உள்ளே வந்த தர்ஷிகா, முறைத்தபடி நின்ற விஷால், ஆனால் அவர் செய்த செயல்... பிக்பாஸ் 8 புரொமோ | Bigg Boss Tamil Season 8 13Th January 2025 Promo 1

ஆனால் இவர்களுக்கு இருக்கும் மக்களின் ஆதரவு குறித்து நமக்கே நன்றாக தெரியும், அப்படியிருந்தும் தீபக் மற்றும் அருண் வெளியேறியது யாருக்குமே பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

புரொமோ

தற்போது இன்றைய எபிசோடின் முதல் புரொமோவில் தர்ஷிகா பிக்பாஸ் 8 வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார். அவரை பார்த்ததும் விஷால் முறைத்துக்கொண்டிருக்க தர்ஷிகா சிரித்தபடி அவருக்கு வந்து கை கொடுக்கிறார்.

பின் ரவீந்தர் பக்கம் வந்த தர்ஷிகா எனது சொந்த விஷயத்தை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என வெளுத்து வாங்குகிறார். இதோ பிக்பாஸ் 8 இன்றைய முதல் புரொமோ, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்