முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்பீடக் கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் (SJB) உயர்பீடம் எதிர்வரும் புதன்கிழமை(15)  முக்கியமான விடயங்கள் குறித்த கலந்துரையாடலுக்காக ஒன்று கூடவுள்ளது.

குறித்த விடயத்தை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Madduma Bandara) அறிவித்துள்ளார்.

கலந்துரையாடல்

கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்பவற்றில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், கட்சியின் நாடாளுமன்ற செயற்பாடுகள், புதிய அமைப்பாளர் நியமனம் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்பீடக் கலந்துரையாடல் | Sjb High Level Discussion

அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள இணைப்பு குறித்தும் முக்கியமான முடிவுகள் எட்டப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்