முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோரா மற்றும் நாட்டு அரிசியின் மூலம் தைப்பொங்கல் பாரம்பரியத்தை மாற்றியுள்ள அரசாங்கம்

கடந்த ஆண்டுகளில் இந்து பக்தர்கள் பாரம்பரியமாக தைப்பொங்கல் பண்டிகையை சிவப்பு அரிசியுடன் பொங்கல் அரிசி தயாரித்து கொண்டாடினர். 

எனினும், இந்த ஆண்டு அவர்கள் அதை கோரா அரிசி அல்லது நாட்டு அரிசியைப் பயன்படுத்தி கொண்டாட வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஜேபிபி என்ற ஜாதிக பரிபோகிக பெரமுன தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அரிசி இறக்குமதி

ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்ததன் மூலம் ஜனவரி 1ஆம் திகதியன்று நாட்டில் மக்கள் பாற்சோறு செய்வதற்கு அனுமதித்ததற்காக மறுமலர்ச்சி அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கோரா மற்றும் நாட்டு அரிசியின் மூலம் தைப்பொங்கல் பாரம்பரியத்தை மாற்றியுள்ள அரசாங்கம் | Govt Makes Hindu Devotees Switch To Korra

எனினும், மறுமலர்ச்சி அரசாங்கம், இப்போது கோரா அல்லது நாட்டு அரிசியைப் பயன்படுத்தி பொங்கல் தயாரிப்பதை ஊக்குவிப்பதன் மூலம் தைப்பொங்கல் பண்டிகையின் பாரம்பரியத்தை மாற்றியுள்ளது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஜேபிபி கடுமையாக எதிர்க்கிறது என்றும், ஒலிவாங்கிகளுக்கு முன்னால் பெரிய வாக்குறுதிகளை அளித்த போதும், ஒன்றைக் கூட நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்