முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஸ்டாலினிடம் சிறீதரன் முன்வைத்துள்ள வேண்டுகோள்

Courtesy: Thaventhiran

இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு
சந்தர்ப்பம் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்றது.

 கடற்றொழிலாளர்கள் பிரச்சினை

இதன்போது, சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “வெகு விரைவில் இந்திய – இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை
தொடர்பான சந்திப்பு நடைபெறும். 

ஸ்டாலினிடம் சிறீதரன் முன்வைத்துள்ள வேண்டுகோள் | Indian Sri Lanka Fishermen Issue

தமிழக அரசின் அழைப்பின் அயலகத்தமிழர் தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே தமிழக
முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கான பேச்சு வார்த்தைகள்
விரைவில் நாடாத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்