முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாமல்- இந்திய உயர்ஸ்தானிகர் இடையே விசேட கலந்துரையாடல்

இலங்கைக்கான இந்திய (India) உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது நேற்றைய தினம் (16.01.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தித்திட்டங்கள், முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் உறவு

அத்தோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற துறைகள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக உயர் ஸ்தானிகர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவும் வலுவான உறவைத் தொடர்ந்து பராமரிப்பது குறித்து விவாதித்ததாக நாமல் ராஜபக்ச தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்