நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இருக்கிறது.
ரசிகர்கள் மத்தியில் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் படம் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அஜித்தா இது?
இந்நிலையில் விடாமுயற்சி ட்ரெய்லரில் இருந்து ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அது அஜித் புது லுக் என சிலர் தகவல் பரப்ப தொடங்கி இருக்கின்றனர்.
இருப்பினும் அது அஜித் இல்லை என படக்குழு விளக்கம் கொடுத்து இருக்கிறது.
Kindly dont spread fake news pic.twitter.com/VSTNGCT0Rt
— Bala Belfort (@Thala7895) January 16, 2025