குட் நைட் படம் மூலமாக முக்கிய நடிகராக மாறி இருக்கிறார் மணிகண்டன். ஆனால் அதற்கு அவர் நடிப்பில் வந்த லவ்வர் படம் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் பெறவில்லை. தற்போது அவர் குடும்பஸ்தன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
அந்த படம் பற்றி படக்குழுவினர் உடன் exclusive பேட்டி இதோ.