நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு (Shanakiya Rasamanickam) ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
அன்ரனிசில் ராஜ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி காரியாலயத்தில் நேற்று(18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதி 400
மில்லியன் ரூபாவினால் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றாரே தவிர அவர் உண்மையாக வெற்றிபெற வில்லை என ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை கீழுள்ள காணொளியில் காண்க…
https://www.youtube.com/embed/O8qqjIOwiZs