முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2025 ஒஸ்கார் விருதுகள் நிகழ்வு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில்(Los Angeles) பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, 2025 ஆம் ஆண்டு ஒஸ்கார் விருதுகள்(Academy Awards) விழா நடத்தப்படுமா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேட்புமனு அறிவிப்பு நேற்று(18) வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறித்த நிகழ்வை ஜனவரி 23ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஒஸ்கார் விருது வழங்கும் விழாவை ரத்து செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒஸ்கார் விருதுகள் 

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

2025 ஒஸ்கார் விருதுகள் நிகழ்வு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! | 2025 Oscars Postponed

இதேவேளை, 97 ஆவது ஒஸ்கார் விருதுகள் நிகழ்வு எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்