முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீ தமிழின் மாரி சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை.. வருந்தும் ரசிகர்கள்

மாரி சீரியல்

மாரி, ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.

வருங்காலத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் பெண்ணின் கதையாக மாரி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த ஜுலை 2022ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 800 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழின் மாரி சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை.. வருந்தும் ரசிகர்கள் | Popular Actress Quits Zee Tamizh Maari Serial

1000 எபிசோடுகளை தாண்டி மாரி சீரியல் ஒளிபரப்பாக வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

வெளியேறிய பிரபலம்

சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வர தற்போது முக்கிய பிரபலம் ஒருவர் மாரி தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவர் வேறுயாரும் இல்லை, நாயகியாக நடித்துவந்த அஷிகா படுகோன் தான்.

தான் வெளியேறியதாக இன்ஸ்டாவில் பதிவிட்டவர் எதற்காக வெளியேறினார் என்ற விவரத்தை அறிவிக்கவில்லை. 

ஜீ தமிழின் மாரி சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை.. வருந்தும் ரசிகர்கள் | Popular Actress Quits Zee Tamizh Maari Serial

பிக்பாஸ் 8 டைட்டிலை வென்ற முத்துக்குமரன் நிகழ்ச்சிக்கு பின் செய்ததை பாருங்கள்... செம வைரல்

பிக்பாஸ் 8 டைட்டிலை வென்ற முத்துக்குமரன் நிகழ்ச்சிக்கு பின் செய்ததை பாருங்கள்… செம வைரல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்