முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காவல் நிலையத்தில் தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் உயிர்மாய்ப்பு

மருதானை காவல் நிலையத்தின் சிறை கூடத்தில் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

மருதானை காவல்துறையினரால் நேற்று(21) கைது செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணொருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

காவல் நிலையத்தில் தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் உயிர்மாய்ப்பு | One Lady Died Maradana Police Station

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்