முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் றீச்சாவின் மாபெரும் வர்த்தக சந்தை : நிரம்பி வழியப்போகும் உற்பத்திகள்

வட மாகாணத்தில் உள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் மாபெரும் ‘வர்த்தக சந்தை’ பிரம்மாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் (24.01.2025) ஆரம்பித்து எதிர்வரும் 25, 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையின் சுற்றுலா தளங்களுள் தாயகத்தில் உருவாகப்பட்டுள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை மக்களிடையே வெகுவாக பிரபலமடைந்து வருகிறது.

றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை

இந்த பண்னையானது நாட்டுமக்களை மட்டுமல்லாது புலம்பெயர் தமிழ் மக்களிடையேயும் பிரபலமடைந்துள்ளது.

யாழில் றீச்சாவின் மாபெரும் வர்த்தக சந்தை : நிரம்பி வழியப்போகும் உற்பத்திகள் | Huge Trade Market At Reecha Farm

ஐபிசி தமிழ் மற்றும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் குழும தலைவரும், பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனின் நேரடி மேற்பார்வையின் கீழ் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

வர்த்தக சந்தை

இந்நிலையில், தற்போது றீச்சாவின் மாபெரும் “வர்த்தக சந்தை” யாழ்ப்பாணத்தில் பிரம்மாண்டமான முறையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழில் றீச்சாவின் மாபெரும் வர்த்தக சந்தை : நிரம்பி வழியப்போகும் உற்பத்திகள் | Huge Trade Market At Reecha Farm

நாளை ஆரம்பமாகி தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெறும் இந்த வர்த்தக சந்தையில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின்  நூற்றுக்கணக்கான தயாரிப்புகளை மலிவான விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் றீச்சா பண்ணையின் புதிய பொருட்களின் அறிமுகமும் இதன்போது இடம்பெறவுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் மிகவும் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சியை கண்டு உலகத்தமிழர்களின் பேராதரவை பெற்றுவரும் றீச்சா நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் நடைபெறும் மதிப்புமிக்க வணிக சர்வதேச விருதுகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்