முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித்தின் அடுத்த படத்திற்கு இவ்வளவு சம்பளமா.. கெரியரில் புது உச்சம்

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். அடுத்த பல மாதங்களுக்கு கார் ரேஸில் கவனம் செலுத்த இருப்பதால் அவர் அடுத்த படம் தொடங்க தாமதம் ஆகிறது.

ரேஸ் எல்லாம் முடிந்தபிறகு தான் நான் அடுத்த படத்தை ஒப்புக்கொள்வேன் என அஜித்தே பேட்டியில் கூறி இருந்தார்.

அஜித்தின் அடுத்த படத்திற்கு இவ்வளவு சம்பளமா.. கெரியரில் புது உச்சம் | Ajith Gets Record High Salary For Ak64

அடுத்த படத்திற்கு இவ்ளோ சம்பளமா?

இந்நிலையில் அஜித் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரெட் ஜெயண்ட் தயாரிக்கப்போகும் படம் இது என்றும், அதை விஷ்ணுவர்தன் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்