ஜனநாயகன்
இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் First லுக் போஸ்டர் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.
பத்ம பூஷன் விருது வென்றுள்ள அஜித்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
இதில் படப்பிடிப்பில் விஜய் ரசிகர்களை சந்தித்து எடுக்கும் செல்பி போன்ற தோற்றத்தில் First லுக் போஸ்டர் அமைந்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது Second லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.
நான் ஆணையிட்டால்
இதில் கையில் சாட்டையுடன் ‘நான் ஆணையிட்டால்’ என சொல்லுடன் போஸ்டர் வெளிவந்துள்ளது. தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், தற்போது எம்ஜிஆர் பாணியில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் ஜனநாயகன் திரைப்படம் முழுக்க முழுக்க ஹெச். வினோத்தின் அரசியல் படமாக இருக்கப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர்..