ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் அதற்காக படக்குழு பார்ட்டி வைத்து கொண்டாடுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் Sankranthiki Vasthunam என்ற தெலுங்கு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி நல்ல வசூல் தெலுங்கில் பெற்று இருந்தது.
அதை கொண்டாட சென்னையில் பார்ட்டி வைத்து இருக்கின்றனர். அதில் அந்த படத்தின் ஹீரோயின்கள் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
விஜய் சேதுபதி
அந்த பார்ட்டியில் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டு படக்குழு உடன் கொண்டாடி இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி மட்டுமின்றி நிக்கி கல்ராணி, சங்கீதா, வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.