முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகரின் மனைவி.. கலக்கல் போட்டோவுடன் வந்த அறிவிப்பு

சீரியல் 

சீரியல் நடிகர்கள் என்றாலே மக்களுக்கு மிகவும் ஸ்பெஷல் தான். அன்றாடம் அவர்களை தொலைக்காட்சியில் பார்ப்பதால் தங்கள் வீட்டில் இருக்கும் நபராகவே பார்க்கிறார்கள்.

பிடித்த சீரியலில் பிடித்த நடிகருக்கு சீரியலில் எதாவது அநியாயம் நடந்துவிட்டால் உடனே மக்கள் திட்டிதீர்த்து விடுவார்கள். அந்த அளவிற்கு சீரியல்களின் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகரின் மனைவி.. கலக்கல் போட்டோவுடன் வந்த அறிவிப்பு | Serial Actor Sathya 3Rd Pregnancy Announcement

குட் நியூஸ்

அப்படி தற்போது பிரபல சீரியல் நடிகருக்கு சொந்த வாழ்க்கையில் நடந்துள்ள ஒரு குட் நியூஸ் தான் வெளியாகியுள்ளது.

3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகரின் மனைவி.. கலக்கல் போட்டோவுடன் வந்த அறிவிப்பு | Serial Actor Sathya 3Rd Pregnancy Announcement

தற்போது ஜீ தமிழின் மௌனம் பேசியதே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யாராஜா 3வது முறையாக கர்ப்பமாக உள்ளாராம்.

கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் எடுத்த கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்,  

3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகரின் மனைவி.. கலக்கல் போட்டோவுடன் வந்த அறிவிப்பு | Serial Actor Sathya 3Rd Pregnancy Announcement

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்